ஆக்ராவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீர் தீ விபத்து..!! 9 பேர் காயம் எனத் தகவல்
ஆக்ராவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 9 பேர் காயமடைந்தனர்.
25 Oct 2023 7:06 PM GMTஎக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு பாய்ந்து வாலிபர் தற்கொலை
எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
25 Oct 2023 2:35 PM GMTபுவனேசுவரத்தில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் 3½ கிலோ கஞ்சா பறிமுதல்
புவனேசுவரத்தில் இருந்து புதுச்சேரிக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடத்தி வரப்பட்ட 3½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
19 Oct 2023 3:34 PM GMTஎக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை; வேலை கிடைக்காமல் திருமணம் தடைபட்டதால் விரக்தி
சென்னை தாம்பரம் அருகே வேலை கிடைக்காமல் திருமணம் தடைபட்டதால் விரக்தியில் வாலிபர் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
17 Oct 2023 8:15 AM GMTஆவடியில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் படுகாயம் அடைந்த சிறுவனும் உயிரிழந்தான்
ஆவடியில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் படுகாயம் அடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
29 Sep 2023 8:38 AM GMTவியாசர்பாடியில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி வாலிபர் பலி
வியாசர்பாடியில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி வாலிபர் பலியானார்.
24 Sep 2023 4:45 AM GMTமைசூரு-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் இன்றும், நாளையும் ரத்து
பராமரிப்பு பணிகள் காரணமாக மைசூரு-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) ரத்து செய்யப்படுவதாக தென்மேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
23 Sep 2023 6:45 PM GMTகிண்டியில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி இளம்பெண் பலி
கிண்டியில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி இளம்பெண் பலியானார்.
15 Sep 2023 4:09 AM GMTசென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
6 Sep 2023 12:59 AM GMTசென்னை-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவை ஒரு மாதம் ரத்து; தென்மேற்கு ரெயில்வே தகவல்
சென்னை-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவை இன்று (புதன்கிழமை) முதல் ஒரு மாதம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்மேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
11 July 2023 6:45 PM GMTஆந்திராவில் இருந்து சென்னை வரும்போது என்ஜின் பழுதால் நடுவழியில் நின்ற எக்ஸ்பிரஸ் ரெயில் - மின்சார ரெயில்கள் சேவை பாதிப்பு
ஆந்திராவில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் பழுதால் பொன்னேரி அருகே நடுவழியில் நின்றது. இதனால் கும்மிடிப்பூண்டி - சென்னை சென்டிரல் மார்க்கத்தில் மின்சார ரெயில்கள் சேவை பாதிக்கப்பட்டது.
14 Jun 2023 8:15 AM GMTஆவடி அருகே என்ஜின் பழுதால் நடுவழியில் நின்ற எக்ஸ்பிரஸ் ரெயில் - பயணிகள் அவதி
ஆவடி அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் திடீரென என்ஜினில் ஏற்பட்ட பழுதால் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
11 Jun 2023 8:00 AM GMT